வரி வசூலிப்பவர்கள் அடுத்து உம் கவனத்திற்குரியவர்கள் நாடு முழுவதும் வரி வசூல் செய்கிறவர்கள். இவர்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.