எங்கள் நெஞ்சம் நிறைந்த ஹஜ்ரத்தின் வாசகர்களுக்கு- அஸ்ஸலாமு அலைக்கும். எங்களின் ஞானாசிரியர் மத்ரஸா மாணவப்பருவத்தில் விரும்பி படித்ததாக சொன்னது ஆனந்த
எங்கள் ஹஜ்ரத்
08-10-1933ம் நாளன்று முஹம்மது கெளஸ் சாஹிபு – செல்ல நாச்சியார் தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தார்கள். அரபி ஆரம்பக் கல்வியை நாகூரிலும், சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் முதல் மூன்று ஜும்ராக்களையும், வேலூர், பாக்கியத்துல் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1955ம் ஆண்டு பாக்கவி பட்டம் பெற்றார்கள்.