அரேபியாவில்சிலநாள் | A few Days in Arabia | Part 2
இப்படியும் ஒரு பறவையுண்டா என்று தான் எல்லோரும் எண்ணுவார்கள், எதற்கு வீண் குழப்பம்? வில்லியம் லூயியிடமே கேட்டு விடுங்களேன்! அவர் என்ன சொல்கிறார்
Secret
Wisdom
08-10-1933ம் நாளன்று முஹம்மது கெளஸ் சாஹிபு – செல்ல நாச்சியார் தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தார்கள். அரபி ஆரம்பக் கல்வியை நாகூரிலும், சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் முதல் மூன்று ஜும்ராக்களையும், வேலூர், பாக்கியத்துல் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1955ம் ஆண்டு பாக்கவி பட்டம் பெற்றார்கள்.
Read More