Hajrath Books, இமாம் கஸ்ஸாலி, இஹ்யாவு உலூமித்தீன், மகனுக்கு, மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் மாலிக் பின் ஹாரிசுக்கு முஸ்லிம்களின்
எங்கள் ஹஜ்ரத்
08-10-1933ம் நாளன்று முஹம்மது கெளஸ் சாஹிபு – செல்ல நாச்சியார் தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தார்கள். அரபி ஆரம்பக் கல்வியை நாகூரிலும், சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் முதல் மூன்று ஜும்ராக்களையும், வேலூர், பாக்கியத்துல் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1955ம் ஆண்டு பாக்கவி பட்டம் பெற்றார்கள்.